Thursday, 7 May 2015

தன்வந்திரி மருத்துவமனை- தாளவாடி

அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம்.
 
பெயர்: தன்வந்திரி
பிறந்த தமிழ் மாதம்: ஐப்பசி
தமிழ் பிறந்த நட்சத்திரம்:புனர்பூசம்
ஆயுள் கால அளவு: 800 ஆண்டுகள், 32 நாட்கள்
ஜீவசமாதி அடைந்த   இடம்: வைதீஸ்வரன்  கோயில்

    மருத்துவத் தாவரங்கள்
 நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில்,சாலை ஓரங்களில்,தரிசு நிலங்களில் களைகளாகவும்,தேவையற்ற தாவரங்கள் என்ற மாயையிலும் பரவியுள்ளன.ஆனால் அவைகளனைத்தும் நமக்கு உணவுகளாகவும்,மருந்துகளாகவும் பயன்படுகின்றன.இனி வருங்காலங்களில் சித்த மருத்துவம் பற்றியும் மூலிகைத்தாவரங்கள் பற்றியும் இங்கு பதிவிடுகிறேன்.அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                  நன்றி ....
     Dr.Balasubramaniam.,M.S.,M.D.
  Govt.Hospital,(Siddha)
  Thalavadi,
  Erode Dist.

No comments:

Post a Comment