அன்புடையீர்,
வணக்கம்.இந்தப்பதிவில் நோயும்,நோய்களின் வகைகளும் பற்றி அறிவோம்.
வணக்கம்.இந்தப்பதிவில் நோயும்,நோய்களின் வகைகளும் பற்றி அறிவோம்.
நோயும் நோயின் வகையும்
வாதம், பித்தம், ஐயம், தொந்தம் என்னும் பிரிவுகளினால் உருவாகும் நோய்கள் சுமார் 4448 என்று
தொகையாக உரைக்கப் படுகிறது. அவை பல்வேறு குழுக்களாகக் கூறப்படுகின்றன. ஒவ்
வொரு நோய்க் குழுவிலும் எத்தனை எத்தனை நோய்கள் இருக்கின்றன என்பது
கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, கண்ணோய் என்பது 96 எனக்
கூறப்படுகிறது. அதற்கு மேல் கண்ணில் நோய் கிடையாதா என்றால் இருக்கலாம்.
அல்லது இல்லாமலும் போகலாம். சித்த மருத்துவம் தோன்றிய நாளில் எத்தனை
நோய்கள் கண்டறியப்பட்டு மருத்துவம் காணப்பட்டதோ, அவை
மட்டுமே நோயின் குழுத் தொகையாகக் கூறப் பட்டுள்ளன எனக் கொள்வது சிறப்பாக
இருக்கும். அவ்வாறு கூறப்பட்டுள்ள நோய்களின் குழுத்தொகை வருமாறு:
நோய்களின் பெயர்கள்
1. வாத நோய் – 84
2. பித்த நோய் – 48
2. பித்த நோய் – 48
3. ஐய நோய் – 96
4. தனுர் வாயு – 300
4. தனுர் வாயு – 300
5. காச நோய் – 7
6. பெருவயிறு – 8
6. பெருவயிறு – 8
7. சூலை நோய் – 200
8. பாண்டு நோய் – 10
8. பாண்டு நோய் – 10
9. கண்நோய் – 96
10. சிலந்தி – 60
10. சிலந்தி – 60
11. குன்மம் – 8
12. சந்தி – 76
12. சந்தி – 76
13. எழுவை, கழலை – 95
14. சுரம் – 85
14. சுரம் – 85
15. மகோதரம் – 7
16. தலையில் வீக்கம் – 5
16. தலையில் வீக்கம் – 5
17. உடம்பில் வீக்கம் – 16
18. பிளவை – 10
18. பிளவை – 10
19. படுவன் – 11
20. கொப்புள் நோய் – 7
20. கொப்புள் நோய் – 7
21. பீலி நோய் – 8
22. உறுவசியம் நோய் – 5
22. உறுவசியம் நோய் – 5
23. கரப்பான் – 90
24. கெண்டை – 10
25. குட்டம் – 20
26. கதிர் வீச்சு நோய் – 4
24. கெண்டை – 10
25. குட்டம் – 20
26. கதிர் வீச்சு நோய் – 4
27. திட்டை (பல்லீறு நோய்) – 6
28. சோபை – 16
28. சோபை – 16
29. இசிவு – 6
30. மூர்ச்சை நோய் – 7
30. மூர்ச்சை நோய் – 7
31. படு (குலை நோய்) – 46
32. மூல நோய் – 9
33. அழல் நோய் – 10
34. பீனிசம்
35. கடிவிஷம் – 76
36. நாக்கு, பல்நோய் – 76
37. கிராணி – 25
38. மாலைக் கண் – 20
39. அதிசாரம் – 25
40. கட்டி – 12
41. கிருமி – 6
42. மூட்டு(கீல்) நோய் – 30
43. முதிர்வு நோய் – 20
44. சத்தி (வாந்தி) – 5
45. கல்லடைப்பு – 80
46. வாயு நோய் – 90
47. திமிர் நோய் – 10
48. விப்புருதி நோய் – 18
49. மேகநீர் – 20
50. நீர்ரோகம் – 5
51. விஷ பாகம் – 16
52. காது நோய் – 10
53. விக்கல் – 10
54. அரோசியம் – 5
55. மூக்கு நோய் – 10
56. கடி தோஷம் – 500
57. காயம், குத்துவெட்டு – 700
58. கிரந்தி – 48
59. பொறி (பறவை) விஷம் – 800
60. புறநீர்க் கோவை – 200
61. துடி (உதடு) நோய் – 100
62. பிள்ளை நோய் – 100
32. மூல நோய் – 9
33. அழல் நோய் – 10
34. பீனிசம்
35. கடிவிஷம் – 76
36. நாக்கு, பல்நோய் – 76
37. கிராணி – 25
38. மாலைக் கண் – 20
39. அதிசாரம் – 25
40. கட்டி – 12
41. கிருமி – 6
42. மூட்டு(கீல்) நோய் – 30
43. முதிர்வு நோய் – 20
44. சத்தி (வாந்தி) – 5
45. கல்லடைப்பு – 80
46. வாயு நோய் – 90
47. திமிர் நோய் – 10
48. விப்புருதி நோய் – 18
49. மேகநீர் – 20
50. நீர்ரோகம் – 5
51. விஷ பாகம் – 16
52. காது நோய் – 10
53. விக்கல் – 10
54. அரோசியம் – 5
55. மூக்கு நோய் – 10
56. கடி தோஷம் – 500
57. காயம், குத்துவெட்டு – 700
58. கிரந்தி – 48
59. பொறி (பறவை) விஷம் – 800
60. புறநீர்க் கோவை – 200
61. துடி (உதடு) நோய் – 100
62. பிள்ளை நோய் – 100
என்று மேலே கண்ட எண்ணிக்கையில் நோய்களின் குழுக்கள் குறிப்பிடப் படுகின்றன. இவற்றை கூட்டினால்
மொத்த நோய்களின் எண்ணிக்கை 4482 என்று கிடைக்கின்றன.ஆனால், சித்த மருத்துவத்தில் நோய்களின் தொகை எண்ணிக்கை 4448 எனக்கூறப்பட்டுள்ளது.அதாவது சித்த மருத்துவத்தில் கூறப்பட்ட எண்ணிக்கையைவிட 34 அதிகமாக இருக்கிறது. என்றாலும்
நோய் எனக் கொள்வதில் இவ்வளவு தான் நோய் என்று மருத்துவத்துறை வரையறை செய்திட இயலாது.
நோய்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பவை. 4448 என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கூறப்பட்ட எண்ணிக்கையாக இருக்கலாம். பின்னர் அவை வளர்ந்திருக்கலாம்.
அதற்கு உதாரணமாக, பதினெண் சித்தர் என்பதையே காட்டாகக் கூறலாம்.
ஒரு காலத்தில் சித்தர்கள் எண்ணிக்கை பதினெட்டு ஆக இருந்தது. பின்னர் அந்த எண்ணிக் கையில் மாற்றங்கள் நேர்ந்தன. சித்தர்கள் பலர் பின்னாளில் உருவானதே அதற்குக் காரணம்.
அதே போல நோய்களின் தொகை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும்.
மேலும், குத்து–வெட்டு என்னும் தொகை 700 என்கிறது. இவை நோயல்ல, இத்தனை காயமும் குத்து வெட்டும் இப்போது நிகழுமா? என்று வினா எழலாம். நிகழலாம்; நிகழாமலும் போகலாம்.
அதுபோல், பறவை விஷம் 800 என்று இருக்கிறது. இதுவும் விளங்கவில்லை. பறவைகளினால் உண்டாகக்கூடிய தோஷங்கள் என்னென்ன என்பதை விளக்கும் நூல்கள் கிடைத்தில. அதுபோல், கடிதோஷம் என்பதும் புறநீர்க் கோவை என்பதற்கும் நூல் விபரங்கள் இல்லாததால் அறிவது கடினமாக இருக்கிறது. என்றாலும், நோயின் தொகை மருத்துவம் பார்க்கப் பயன் படாது.
நோயின் குறி, குணங்களைக் கொண்டே மருத்துவம் பார்க்க முனைவர் என்றாலும், மருத்துவ நூல் கூறியவற்றை ஈண்டு தொகுத்துக் காட்டவே எடுத்துக் காட்டப்பட்டது.

No comments:
Post a Comment